ஆதி சைவம் - ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான் உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!

almost 4 years ago

5.0k views

இன்றைய சத்சங்கத்தின் சாரம் 20 செப்டம்பர் 2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்.. நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்... அஸ்மதச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. *உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்... *ஆழ்ந்து கேளுங்கள்.. காலபைரவர் தன் முழுமையான சக்தியில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.. *ஆழ்ந்து கேட்டீர்களானால் சத்தியங்களை அப்படியே உள்ளிறக்கிவிடுவார்;.. *இன்று தெளிந்த சில ஆழமான சத்தியங்களைச் சொல்லப்போகிறேன்.. குறிப்பெடுத்துக்கொள்ள நினைத்தாலும் ஒரு புத்தகத்தை வைத்து எழுத்திக்கொள்ளுங்கள்.. *காலபைரவர் நேரடியாகத் தமிழில் பேசப்போகின்றார்.. ஆழ்ந்து கேளுங்கள்.. *உயிர் - உங்களுக்குள் இருக்கின்ற அந்த Consciousness.. அதுதான் உங்கள் வாழ்க்கையின் மூலப்பொருள். அந்த மூலப்பொருள் பொங்கி மலர்வதற்கு இரண்டு விஷயம் வேண்டும். ஒன்று - ஆனந்தம். *ஆனந்தம் - என்றால் தன்னைப்பற்றியும், தன்னனைத்சுற்றியிருக்கின்ற உலகத்தைப் பற்றியோ கவலைப்படாத நிலை. ஆனந்தம் - அதனோடு சேர்ந்த -Will Persistence , இது இரண்டும் Deadly combination. இதைப் புரிந்துகொண்டீர்களானால் நீங்கள் என்னுடைய குழந்தைகள். *நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் சத்தியத்தை அப்படியே சொல்கின்றேன்.. *ஆனந்தம் என்பது... ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரே ஒரு சரியான புரிதல் உள்ளே புரிந்துவிட்டால் கூட உள்ளுக்குள் அப்படியே 'குப்' என்று பூத்துவிடும். *ஆழமாகக் இந்த சத்தியத்தைக் கேளுங்கள்.. என் அருணகிரியோகீஸ்வரருக்கும் எனக்கும் இருந்தது ஒரு உயிரே மலர்கின்ற இனிமையான உறவு! *வெறும் குருசிஷ்ய உறவு - என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. தாய், தந்தை, மாமன், நண்பன், எல்லாமும் அதைத்தாண்டியும் எனக்கும் அவருக்கும் ஒரு ஆழமான உயிர்க்காதல் இருந்தது! *ஒருநாள் அவர் எனக்கு நவக்கிரங்கங்களைப பற்றியப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்த நவக்கிரகங்களை செஸ்ஸில் இருக்கிற காயின் மாதிரி வைத்து காண்பித்தார். பிறகு முடிந்தவுடன் சூரியனை எடுத்து வலது கண்ணிலும்.. சந்திரனை எடுத்து இடது கண்ணிலும்.. துடைத்துக் கொண்டார். அதை நேரில் பார்த்தவுடன், அப்பொழுது.. எனக்கு ஒரு க்ளிக் நடந்தது Satsang Delivered on 20th September 2019

Related Videos

59:44

Aadhi Saivam, Bhaktiyin Shakti (Tamil) ஆதி சைவம் பக்தியின் சக்தி Day 04

5k views

over 7 years ago

57:50

Aadhi Saivam Valviyal Neri (Tamil) ஆதி சைவம் வாழ்வியல் நெறி Day 03

3k views

over 7 years ago

51:16

Aadhi Saivam - Introduction (Tamil) ஆதி சைவம் - அறிமுகம்

5k views

over 7 years ago

1:30:27

ஆதி சைவம் - பக்தியின் சக்தி

7k views

over 7 years ago

55:46

ஆதி சைவம் - பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி உங்கள் உயிர் அழிக்கின்றன?

7k views

almost 4 years ago

1:00:44

ஆதி சைவம் - கொண்டை கட்டுதலும் கொட்டை கட்டுதலும் நம் வாழ்க்கை முறை!

6k views

almost 4 years ago

11:37

ஆதி சைவம் - அன்னை மீனாட்சி திருக்கயிலாயம் வென்ற லீலை!

2k views

almost 4 years ago

1:17:01

ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்!

3k views

almost 4 years ago

1:05:07

ஆதி சைவம் - ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் கட்டமைப்பு!

3k views

almost 4 years ago

59:08

ஆதிசைவம் - ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்!

2k views

almost 4 years ago

1:20:33

ஆதி சைவம் - திருக்கைலாயத்தின் ஞான வாழ்க்கை முறை

4k views

almost 4 years ago

36:56

ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை!

7k views

almost 4 years ago

51:04

ஆதி சைவம் - இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

6k views

almost 4 years ago

50:13

ஆதி சைவம் - வாழ்க்கை சுகம் தருவதற்காக அல்ல, நலம் தருவதற்காக!

3k views

almost 4 years ago

49:26

ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!

2k views

almost 4 years ago

1:09:18

ஆதி சைவம் - ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான் உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!

5k views

almost 4 years ago

35:30

ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!

4k views

over 3 years ago

50:13

ஆதிசைவம் - நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிக முக்கிய பரிமாணம்!

4k views

over 3 years ago

42:52

ஆதிசைவம் - உங்களின் இருப்பும் பரமசிவ பரம்பொருளின் இருப்பும் ஒன்றே!

3k views

over 3 years ago

1:00:13

ஆதிசைவம் - ஆபத் சன்யாசம் நாட்டின் அவசரத் தேவை!

3k views

over 3 years ago

Nithyananda TV logo

© 2023 Sri Nithyananda Paramashivam. All rights reserved.

KAILASA's Nithyananda TV gives you front-row access to live Satsangs, discourses, latest news, events, and teachings from the SPH Nithyananda Paramashivam.