ஆதி சைவம் - அன்னை மீனாட்சி திருக்கயிலாயம் வென்ற லீலை!
(6 SEPTEMBER 2019) இத்தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அன்னை மீனாட்சி எவ்வாறு தன் படைகளுடன் திருக்கைலையாம் சென்று அனைவரையும் வென்றாள். பரமசிவனை தரிசித்த மாத்திரத்தில் தான் யார் என்பதையும் உணர்ந்து, ஈசனை மதுரைக்கு எழுந்தருள வேண்டினாள் என்பதன் தமக்கே உரிய அழகிய மதுரை தமிழில் திருவாய்மொழிந்தருளியிருக்கின்றார்.